பத்ரகாளியம்மனுக்கு உகந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வந்தால் நல்ல பலன்களை காணலாம். பெண்களின் துயர் துடைக்கும் ஸ்ரீ பத்ரகாளியம்மன் போற்றியை தினமும் சொல்லி வந்தால் வாழ்வில் வளம் பெறலாம். ஓம் அன்னையே போற்றி ஓம் அழகே போற்றி ஓம் ஆத்தா போற்றி ஓம் ஆரணி போற்றி ஓம் இளகியோய் போற்றி ஓம் இமயோய் போற்றி 6 ஓம் ஈஸ்வரி போற்றி ஓம் ஈவோய் போற்றி ஓம்...