கிரகநிலை: ராசியில் கேது - பஞசம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் சனி, ராகு - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் குரு(வ) என வலம் வருகிறார்கள் கிரக மாற்றங்கள்: 06.03.2026 அன்று களத்திர ஸ்தானத்தில் இருந்து சனி பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 26.05.2026 அன்று லாப ஸ்தானத்தில் இருந்து குரு பகவான் அயன சயன போக ஸ்தானத்திற்கு ...