1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

நவக்கிரங்களின் காயத்ரீ மந்திரங்களை தெரிந்துக்கொள்வோம்...!!

நவகிரகங்களை வழிபடும் போது அவர்களுக்கான காயத்ரி மந்திரங்கள் சொல்லி வழிபடுதல் சிறப்பானதாகும். இந்த நவகிரஹ காயத்ரி மந்திரங்கள் மற்றும்  நவகிரஹ சாந்தி ஸ்லோகம் என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம் 

1.) ஸ்ரீ சூரியன் காயத்ரீ: ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: பாச ஹஸ்தாய தீமஹிதன்னோ சூர்ய ப்ரயோதயாத்.
 
2.) ஸ்ரீ சந்திரன் காயத்ரீ: ஓம் பத்ம த்வஜாய வித்மஹே: ஹேம ரூபாய தீமஹி தன்னோ ஸோம ப்ரயோதயாத்.
 
3.) ஸ்ரீ செவ்வாய் காயத்ரீ: ஓம் வீர த்வஜாய வித்மஹே: விக்ன ஹஸ்தாய தீமஹி தன்னோ பௌம ப்ரயோதயாத்.
 
4.) ஸ்ரீ புதன் காயத்ரீ: ஓம் கஜ த்வஜாய வித்மஹே: சுக ஹஸ்தாய தீமஹி தன்னோ புத ப்ரயோதயாத்.
 
5.) ஸ்ரீ குரு காயத்ரீ: ஓம் விருஷப த்வஜாய வித்மஹே: க்ருணி ஹஸ்தாய தீமஹி தன்னோ குரு ப்ரயோதயாத்.
 
6). ஸ்ரீ சுக்கிரன் காயத்ரீ: ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: தநுர் ஹஸ்தாய தீமஹி தன்னோ சுக்கிர ப்ரயோதயாத்.
 
7.) ஸ்ரீ சனீஸ்வரர் காயத்ரீ: ஓம் காக த்வஜாய வித்மஹே: கட்க ஹஸ்தாய தீமஹி தன்னோ மந்த ப்ரயோதயாத்.
 
8.) ஸ்ரீ ராகு காயத்ரீ: ஓம் நாக த்வஜாய வித்மஹே: பத்ம ஹஸ்தாய தீமஹி தன்னோ ராகு ப்ரயோதயாத்.
 
9.) ஸ்ரீ கேது காயத்ரீ: ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: சூல ஹஸ்தாய தீமஹி தன்னோ கேது ப்ரயோதயாத்.