செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

குரு பெயர்ச்சி குறித்து உங்கள் சந்தேகங்களுக்கு விடை காண... - நேரலை நிகழ்ச்சி

நவம்பர் மாதம் 14-ம் தேதி குருப்பெயர்ச்சி வருகிறது. துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சியாகிறார் குரு.


ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி எவ்வாறு உள்ளது. குருப்பெயர்ச்சியால் 2021-2022 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள்....?
 
முழுமையான குருபெயர்ச்சி பலன்களை அறிந்து கொள்ள பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் அவர்கள் துல்லியமாக நமக்கு கணித்து அளித்துள்ளார். ஆகையால் நவம்பர் மாதம் 13-ம் தேதி மாலை 4 மணி முதல் வெப்துனியாவின் முகநூல் பக்க நேரலை நிகழ்ச்சியில், குரு பெயர்ச்சி குறித்து உங்களது கேள்விகளை கேட்கலாம். உங்களது சந்தேகங்களை முகநூலில் நேரலை ஒளிபரப்பின்போது கமெண்ட் பாக்ஸில் பதிவிட்டு உடனடி பதிலை  பெறலாம்.