1924ஆம் ஆண்டு பகவான் ஸ்ரீ அரவிந்தரின் உடலில் இறை சக்தி இறங்கிய நாள். அந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் சித்தி தினம் என்று ஸ்ரீஅரபிந்தோ ஆஷ்ரமத்தில் கொண்டாடப்படுகிறது. அரவிந்தர் மேற்கொண்ட யோக பாதையில் இந்த நிகழ்வு ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். ஸ்ரீ அரவிந்தர் முதலில் சைத்திய புருஷனை அடையாளம் காதல் சாத்தியமில்லை. செய்ய வேண்டியது என்னவென்றால், புற ஆளுமையிலிருந்தும் இயற்கையிலிருந்தும் வேறான ஓர் உள் ஜீவனை உணரத்...