கர்நாடக மாநில மக்களவை தேர்தல் 2019 முடிவுகள்: நேரலை

Karnataka(28/28)

PartyLead/WonChange
BJP25--
UPA2--
OTHERS1--


தென்னிந்தியாவில் பாஜகவுக்கு ஓரளவு பெரும்பான்மை உள்ள மாநிலம் கர்நாடகா. 2014 மக்களவை தேர்தலில் பாஜக 17 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்த முறை ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்கிறது. இந்த தேர்தலில் பெரும்பான்மை பெற போவது யார் என்பதை இங்கே காணலாம்.

2019 ஆம் ஆண்டு இந்திய பொதுத் தேர்தல் மொத்தம் உள்ள 543 தொகுதிகளுக்கு ஏப்ரல் 11 முதல் மே 19, 2019 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது.
தேர்தல் 23 மே மாதம் தொடங்கி, ஏழு கட்டங்களாக நடைபெற்றது. பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் ஏழு கட்டங்களில் தேர்தல் நடைபெறும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அனந்த்நாக் தொகுதியில் மூன்று கட்டங்களாகவ் தேர்தல் நடைபெற்றது.

State Name
Constituency BJPUPAOthersComments
Karnataka
BagalkotPC Gaddigoudar Veena kashappanavar -- BJP wins
Bangalore CentralP.C Mohan Rizwan Arshad -- BJP wins
Bangalore NorthDV Sadananda Gowda Krishna Byregowda -- BJP wins
Bangalore SouthTejaswi Surya B.K. Hariprasad -- BJP wins
Bangalore RuralAshwath Narayana Gowda DK Suresh -- Congress wins
BelgaumSuresh Chanabasappa Angadi Virupakshi S. Sadhunnavar -- BJP wins
BellaryDevendrappa VS Ugrappa -- BJP wins
BidarBhagvanth Khuba Eshwar Khandre B. -- BJP wins
Bijapur(SC)Ramesh Chandappa Jigajinagi Sunitha Chavan -- BJP wins
ChamrajanagarV. Srinivasa Prasad R. Dhruva Narayana -- BJP wins
ChikkballapurBN Bache Gowda Dr. M. Veerappa Moily -- BJP wins
ChikkodiAnna Saheb Jolle Prakash Hukkeri -- BJP wins
Chitradurga(SC)A Narayana Swamy BN Chandrappa -- BJP wins
Dakshina KannadaNalin Kumar Kateel Mithun M Rai -- BJP wins
DavanagereGowdar M Siddeshwara H.B. Manjappa -- BJP wins
DharwadPralhad Venkatesh Joshi Vinay Kulkarni -- BJP wins
Gulbarga(SC)Dr Umesh Jadhav Malliakarjun Kharge -- BJP wins
HassanA Manju Prajwal Revanna -- Prajwal Revanna wins
HaveriShivkumar Chanabasappa Udasi DR Patil -- BJP wins
KolarS.Muniswamy K.H.Muniyappa -- BJP wins
KoppalSanganna Karadi Rajashekhar Hitnal -- BJP wins
Mandya -- Nikhil Kumaraswamy Smt Sumalatha (IND Support) Sumalatha wins
MysorePrathap Simha CH Vijayshankar -- BJP wins
RaichurRaja Amresh Nayak BV Naik -- BJP wins
ShimogaBY Raghavendra Madhu Bangarappa -- BJP wins
TumkurGS Basavaraju HD.DeveGowda -- BJP wins
Udupi ChikmagalurKum. Shobha Karandlaje Pramod Madhwaraj -- BJP wins
Uttara KannadaAnant kumar hegade Anand Asnotikar -- BJP wins

50-க்கும் மேற்பட்ட கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. அவர்களில் பெரும்பாலோர் சிறு கட்சிகளாக உள்ளனர். பிரதான கட்சிகள் பாரதிய ஜனதா கட்சி (BJP) மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் (INC) ஆகும். 2019 பொதுத் தேர்தலில், நான்கு முக்கிய தேசிய தேர்தல் கூட்டணி உள்ளன. அவை பாஜக தலைமையிலான
தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, கம்யூனிஸ்ட் சார்பு கட்சிகள் ஆகும்.இதில் மேலும் படிக்கவும் :