தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விதிமுறை மாற்றம்: டிராய் அதிரடி!


Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (10:27 IST)
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் அதிரடி சலுகையை அறிவிப்பதன் காரணமாக, விதிமுறைகளை திருத்த டிராய் முடிவு செய்துள்ளது.

 
 
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவச ரோமிங், வீடியோ மற்றும் வாய்ஸ் காலிங், இணைய சேவை உள்ளிட்ட அறிவிப்புகளை ஜியோ வெளியிட்டது.
 
இதனால் போட்டியை சமாளிக்கும் வகையில் பல நிறுவனங்களும் சலுகைகளை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கான விதிமுறைகளில் திருத்தம் செய்ய டிராய் முடிவு செய்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :