1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 25 ஏப்ரல் 2022 (11:41 IST)

அறிமுகத்திற்கு முன்னரே அசத்தும் iQOO Z6 Pro 5G ஸ்மார்ட்போன்!

ஐகூ Z6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. இதன் எதிர்ப்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 

 
ஐகூ Z6 5ஜி எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
# 6.4 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே,
# குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்,
# ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். யு.ஐ.,
#  அதிகபட்சம் 8GB ரேம், 128GB, 
# 60Hz ரிப்ரெஷ் ரேட், 
# 16MP செல்ஃபி கேமரா, 
# 50MP பிரைமரி கேமரா, 
# 2MP மேக்ரோ கேமரா, 
# பக்கவாட்டில் கைரேகை சென்சார், 
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, 
# ப்ளூடூத் 5ய1, யு.எஸ்.பி. டைப் சி போர்ட், 3.5mm ஆடியோ ஜாக் 
# 4,700mAh பேட்டரி, 66W ஃபாஸ்ட் சார்ஜிங்
# விலை - ரூ.25,000