உங்கள் பேஸ்புக்-ஐ பார்த்தது யார்? (வீடியோ)


Abimukatheesh| Last Modified செவ்வாய், 24 மே 2016 (04:23 IST)
உங்கள் பேஸ்புக் பக்கத்தை யார் யாரெல்லாம் பார்த்து உள்ளனர் என்பதை அறிய இந்த விடியோவை பாருங்கள்.
 
 
பேஸ்புக் இன்றைய உலகின் டிஜிட்டல் சமூக சதுக்கமாக பேஸ்புக் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதனைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்களாகவும், மற்றவர்கள் அனைத்து வயது நிலைகளிலும் உள்ளனர். கம்ப்யூட்டர் பயனாளர்களில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் தளமாக facebook.com உள்ளது.
 

நன்றி: Trips&Tricks TV
சில வேளைகளில், உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் பேஜில், வேறு யாரோ ஒருவர் நுழைந்து பார்க்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. அப்படி உங்கள் பேஸ்புக் பக்கத்தை யார் யாரெல்லாம் பார்த்து உள்ளனர் என்பதை அறிய இந்த விடியோவை பாருங்கள்.
 


இதில் மேலும் படிக்கவும் :