திங்கள், 5 ஜனவரி 2026
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 29 டிசம்பர் 2023 (18:37 IST)

ஜனவரி 1ஆம் தேதி இதையெல்லாம் செய்தால் செல்வம் கொட்டுமாம்..!

ஜனவரி 1ஆம் தேதி இதையெல்லாம் செய்தால் செல்வம் கொட்டுமாம்..!
இன்னும் இரண்டு நாள்களில் ஜனவரி 1 புத்தாண்டு பிறக்க நிலையில் புத்தாண்டு தினத்தில் இதை எல்லாம் செய்தால் வீட்டில் செல்வம் கொட்டும் என்பது நம்பிக்கையாக உள்ளது
 
1. ஜனவரி 1 அன்று  காலையில் எழுந்து குளித்து விநாயக பெருமாளை வழிபட வேண்டும். 
 
2. அனைத்து  தடைகளை தகர்க்கும் கடவுளாக சிவபெருமான் பார்க்கப்படுகிறார். எனவே புத்தாண்டு தினத்தில் சிவனை வழிபட வேண்டும்
 
3. காக்கும் கடவுள் விஷ்ணு பகவானை புத்தாண்டில் வழிபட்டால் எந்தவிதமான பிரச்சனையும் வராது
 
4. புத்தாண்டில் லட்சுமி தேவியை வழிப்படுவது அவசியம். அவ்வாறு செய்தால் ஆண்டு முழுவதும் செல்வம் கொட்டும். 
 
5. புத்தாண்டு தினத்தில்  வீட்டில் செப்பு சிலைகள் வாங்கி வைப்பதால், குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியம் பெருகும்
 
6. தானத்தில் சிறந்தது அன்னதானம். எனவே புத்தாண்டு தினத்தில் அன்னதானம் செய்தால் கோடி புண்ணியம் கிடைக்கும்,
 
Edited by Mahendran