வெப்துனியாவில் வேலை வாய்ப்பு!

Webdunia Jobs
Ravivarma| Last Updated: செவ்வாய், 10 ஜூன் 2014 (20:26 IST)
பணியிடங்கள்: தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள், உதவி ஆசிரியர்fகள் (Sub Editors), வரவேற்பாளர் (Front Office Executive, அலுவலக நிர்வாக செயலர் (Admin Executive). 
மொழிபெயர்ப்பாளர்கள் தகுதிகள்: ப‌ட்ட‌ப்படி‌ப்புட‌ன் கூடிய ஆங்கிலத்திலிருந்து தமிழிற்கு மொழி பெயர்ப்பு செய்யக்கூடிய சிறந்த ஆற்றல் இருக்க வேண்டும்.
 
உதவி ஆசிரியர்கள் தகுதிகள்: ப‌ட்ட‌ப்படி‌ப்பு‌டன் கூடிய ஊடகத் துறையில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் மற்றும் ஆங்கிலத்திலிருந்து தமிழிற்கு மொழிபெயர்க்கும் திறனும், கட்டுரகைள் எழுதக்கூடிய ஆற்றல் பெற்றிருத்தலும் அவசியம். 
 
வரவேற்பாளர் தகுதிகள்: ஏதாவது ஒரு துறையில் பட்டப்படிப்பு மற்றும் கணக்கியல் (Accounts Knowledge) திறன், கணினி அறிவு அவசியம். 
 
அலுவலக நிர்வாக அலுவலர்: ஏதாவது ஒரு துறையில் பட்டப்படிப்பு மற்றும் கணக்கியல் (Accounts Knowledge) திறன், கணினி அறிவு அவசியம். 
 
ஊதியம்: தற்போதைய நிறுவன மதிப்பிற்கு ஏற்ற வகையில் இருக்கும். 
 
இடம்: சென்னை
 
தொடர்புக்கு: HR, எண்: 044- 2836 4770/1/2/3/4
 
Fax: +91-44-2836 4775. Email ID: [email protected]


இதில் மேலும் படிக்கவும் :