முன்னாள் நடசத்திர ஜோடி அவர்கள். இமயத்தின் அலைகளில் அறிமுகமானவர்கள். திரைத்துறையில் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக தனது மகளுக்கு நடிகரின் பெயரை பிரதிபலிக்கும் நட்சத்திர பெயரை வைத்தார் நடிகை. இப்போது மகள் நடிக்க வந்திருக்கிறார். அவரது பெயரில் பல நடிகைகள் இருப்பதால் பெயரை மாற்றச் சொல்கிறார்கள். முதல் காதல் இன்னும் பசுமையாக நெஞ்சில் இருப்பதால் மகளின் பெயரை மாற்ற மறுத்துவிட்டார் நடிகை. |