ஸ்டோரி டிஸ்கஷனுக்கு இப்போதெல்லாம் நிறைய டிமாண்ட் செய்கிறார், மங்களகரமான நடிகை. ஸ்போர்ட்ஸ் கேப்டனின் நட்பு கிடைத்தப் பிறகுதான் இந்த பிகு. அவரது காதலி என்ற கோதாவில் இவர் அடிக்கும் பந்தாவுக்கு அளவில்லை என்கிறார்கள் நடிகையின் முன்னாள் நண்பர்கள்.