புதையல் படத்தின் நாயகி ஒரு முஸ்லீம். முஸ்லீம் அடிப்படைவாதங்களை இதில் கோர்த்திருக்கிறாராம் சேர இயக்குனர். இதை கேள்விப்பட்ட சில முஸ்லீம் அமைப்புகள் படத்துக்கு எதிராக போராட்டம் நடத்த முண்டா தட்டி வருகின்றன.