கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு  சினிமா  கிசு கிசு
02 பிப்ரவரி 2009கிசு கிசு

பைனான்ஸில் பாதாளத்துக்கு சென்ற லொடுக்கு காமெடி இப்போதுதான் அதிலிருந்து மீண்டு வருகிறார். ஹீரோவாக நடித்தப் பிறகு அவரது லொள்ளு தாங்கவில்லை. பீல்டில் உள்ள மற்ற காமெடியன்களுக்கு தான்தான் வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி வாங்கிக்கட்டிக் கொண்டவர், மம்முத ராசா இசையமைப்பாளர் விஷயத்திலும் மூக்கை நுழைத்திருக்கிறார். இப்படியே போனால் பழையபடி ட்ரூப் வைத்து பிழைக்க வேண்டியதுதான் என்கிறார்கள்.