எதுகை மோனை இயக்குனர் டிவி சானல் தொடங்கும் ஐடியாவில் வேலைகளை முடுக்கி விட்டுள்ளார். இயக்கம் முதல் போஸ்டர் ஒட்டுவது வரை அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்கிறவர், தொலைக்காட்சி தொடங்கினால் மட்டும் ஒதுங்கி இருப்பாரா? 24 மணி நேரத்தையும் குத்தகைக்கு எடுத்து கொத்துக்கறியாக்கி விடுவாரே என்று பதறிப்போய் கிடக்கிறார்கள் உடனிருப்பவர்கள். |