பெரிய திரையில் மணம் வீசிய நடிகை இப்போது சின்னத்திரையில் முக்கியமான ஸ்டார். தனது ஜாக்கெட்டாலே டிஆர்பி டார்கெட்டை எட்டியவர். இப்போது தனது பெரியதிரை நண்பர்கள் போரடித்ததால் சின்னத்திரையில் புதிய நண்பர்களைத் தேடி வருகிறாராம்.