தாத்தாவும் பேரன்களும் ஒற்றுமையாக இருப்பதாக தோன்றினாலும், சானல் விஷயத்தில் இன்னும் சண்டைக் கோழியாகதான் இருக்கிறார்கள். குடியரசு தினத்துக்கு தாத்தாவின் தொலைக்காட்சி பழனி ஹீரோவின் சுவாலஜி படத்தை ஒளிபரப்புகிறது. அதற்கு கவுண்டர் கொடுப்பதற்காக பேரன், அதே ஹீரோவின் சென்னையில் குண்டுவீசிய கப்பலின் பெயர் கொண்ட படத்தை ஒளிபரப்புகிறார். |