கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு  சினிமா  கிசு கிசு
24 ஜனவரி 2009கிசு கிசு

தொடர்ந்து படம் இயக்கும் முடிவில் இருந்த தாடி வைத்த நடன இயக்குனர், தனது முடிவை தள்ளி வைத்திருக்கிறார். படம் இயக்குவதற்காக ஹீரோவாக நடிக்க ஒப்புக்கொண்ட இரு படங்களை வேண்டாம் என ஒதுக்கியவர் திடீரென இப்படியொரு முடிவெடுக்க, டான்ஸ் இயக்குன‌ரின் சமீபத்திய படம் அப்பளம் ஆனதுதான் காரணமாம். தோல்வியின் காயம் ஆறிய பிறகே ஆ‌க்சன் கட் சொல்ல முடிவெடுத்துள்ளார்.