கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு  சினிமா  கிசு கிசு
27 ஜனவரி 2009கிசு கிசு

மாமியை வைத்து இரண்டு படங்கள் இயக்கிய பிரபஞ்ச இயக்குனர் அவரை ஒருமையில்தான் அழைப்பார். பிரபஞ்சம் தற்போது எந்தப் படமும் இயக்கவில்லை. மேலும், அடுத்தப் படத்தில் மாமிக்கு வாய்ப்பளிக்கும் எண்ணமுமில்லை. இருந்தாலும் இருவரும் அடிக்கடி ஹோட்டலில் சந்தித்து நட்பு வளர்க்கிறார்கள். கேட்டால், பிரபஞ்சம் என்னுடைய பெஸ்ட் ப்ரெண்ட் என்கிறார் நடிகை. மம்மிக்கு தெ‌ரியுமா இது?