பாடகர் மீது ‘உயிரை’ வைத்திருக்கும் நடிகை பிப்ரவரியில் அவரை திருமணம் செய்யப் போகிறார். பாடகரைவிட நடிகைக்கு வயது அதிகம். பேரிளம் பெண் ஒருவரை தனது மகன் திருமணம் செய்வதா என பாடகரின் பெற்றோர் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.