ஐந்து ஹீரோயின்கள் நடிக்கும் மன்னாதி மன்னன் மற்றும் முரட்டு புல் படத்தில் நடிப்பதாக இருந்த நடிகை இந்தப் படங்களிலிருந்து விலகியிருக்கிறார். விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார் என காரணம் சொல்லப்பட்டாலும், விலகியதற்கான உண்மையான காரணம் வேறாம்.