இந்தியில் பலரும் அழைத்துக் கொண்டிருக்க அவற்றையெல்லாம் தவிர்த்து ஆர்யாவுக்காக ஓடோடி வந்திருக்கிறார் ஒளிப்திவாளர், நீரவ்ஷா. அறிந்தும் அறியாமலும், பட்டியல், ஓரம்போ தற்போது சர்வம் என ஆர்யாவின் முக்கியமான படங்களுக்கெல்லாம் கலர் கொடுத்தவர் இவர். ஆர்யாவின் புதிய படம் மதராசப்பட்டிணத்துக்கும் இவரே ஒளிப்பதிவு.