பையா படத்துக்கு வாங்கிய 25 லட்சம் அட்வான்ஸை திருப்பிக் கொடுத்ததால் நயன்தாரா மீதான தடையை நீக்கியது தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர் சங்கம்.