திங்கள், 7 ஏப்ரல் 2025

தின பலன்கள்

வெப் ஸ்டோரி

மேலும் காண்க

எல்லாம் காட்டு

உலகப் பிரபலமான திருவாரூர் தேர் திருவிழா இன்று! - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

உலகப் பிரபலமான திருவாரூர் தேர் திருவிழா இன்று! - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

திருவாரூர் தியாகராஜர் கோயில் திருவிழாவில் சிகர நிகழ்வாக இன்று தேர் திருவிழா நடைபெறும் நிலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். திருவாரூரில் புகழ்பெற்ற பழம்பெரும் தியாகராஜர் கோயிலில் பங்குனி திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பங்குனி திருவிழாவின் சிகர நிகழ்வாக இன்று தேர் திருவிழா நடைபெறுகிறது. ஆசியாவின் மிகப்பெரிய தேர் என்று புகழ்பெற்ற ஆழித்தேர் இன்று பக்தர்களால் வடம் பிடித்து இழுத்து செல்லப்படுகிறது.

எல்லாம் காட்டு

ஆட்டம் கண்ட உலக பங்குசந்தை! ஹாயாக Vacation சென்ற ட்ரம்ப்! - பழிவாங்க சீனா எடுத்த முடிவு!

ஆட்டம் கண்ட உலக பங்குசந்தை! ஹாயாக Vacation சென்ற ட்ரம்ப்! - பழிவாங்க சீனா எடுத்த முடிவு!

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பரஸ்பர வரிவிதிப்பு உலகளாவிய பங்குசந்தை வணிகத்தில் பெரும் ஆட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாடும் அமெரிக்கப் பொருட்களுக்கு விதிக்கும் வரிகளை பரஸ்பரம் அந்த நாட்டு பொருட்களுக்கும் அமெரிக்காவில் விதிப்பது என்று ட்ரம்ப் கொண்டு வந்த புதிய வரி முறை உலக நாடுகளை மட்டுமல்லாது, அமெரிக்க மக்களையும் ஆட்டம் காண செய்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவது யாருக்கு லாபம்?