அண்மையில் காலமாக சென்னையில் கள்ளநோட்டுக்கள் அதிகமாக நடமாடுகிறது. வடமாநிலத்தை சேர்ந்தவர்களே இந்த கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுகின்றனர். சென்னையில் கட்டிட வேலை செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் வடநாட்டவர்கள் ஆவர். தற்போது கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டது மேற்கு வங்காளத்தில் இருந்து தமிழகத்திற்கு வேலைக்கு வந்தவர்கள்தான்.