கூவம் சென்னையைப் பொறுத்தமட்டில் ஒரு சாபக்கேடு மாதிரி ஆகியிருக்கிறது. இது ஒரு நதி, நல்ல தண்ணீர் ஓடி, குளிக்கவும், படகு போக்குவரத்து நடத்தவும் பயன்படுத்தியும் சாதாரண நதியாக இருந்தது. இன்றைக்கு முழுவதுமாக சாக்கடையாக இருக்கிறது. அதுவும் பல பத்தாண்டு காலங்களாக மேலும் மேலும் சாக்கடையாக மாறிக்கிட்டிருக்கிறது. | Chennai, Flyover, Koovam, MG Devasagayam, MK Stalin