0

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழை: வானிலை அறிக்கை!

திங்கள்,அக்டோபர் 19, 2020
0
1
திரையரங்கு உரிமையாளர்கள் சில கோரிக்கைகளுடன் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க உள்ளனர்.
1
2
சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் 800 படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
2
3
அண்ணா பல்கலைக்கழகம் முன் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.
3
4
நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து சங்கம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.
4
4
5
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.
5
6
தற்போது இஸ்ரோ தலைவர் சிவன் ககன்யான் திட்டம் தாமதமாகலாம் என தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
6
7
கொரோனா பாதித்த குடும்பங்களில் உள்ள 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பிம்ஸ் நோய் ஏற்படுவதாக செய்தி ஒன்று பரவி வருகிறது.
7
8
நவம்பர் முதல் சென்னை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல அனுமதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
8
8
9
கடந்த சில வாரங்களாக நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக வதந்திகள் பரவி வந்தது.
9
10
ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதால் கொரோனா பாதிப்பும் சென்னையில் மீண்டும் மெல்ல மெல்ல அதிகரிக்கிறது.
10
11
நவம்பர் மாதத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை.
11
12
அக்டோபர் முதல் டிசம்பர் வரை பண்டிகை காலம் என்பதால் பண்டிகைகளை எப்படி கொண்டாட வேண்டும் என மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
12
13
பள்ளிக்கல்வித்துறை மாற்றி மாற்றி அறிவிப்பு செய்து மாணவர்கள் மீது மனோரீதியான தாக்குதல் நடத்துகிறது என உதயநிதி விமர்சனம்.
13
14
மருத்துவர்களுடனான ஆலோசனைக்கு பிறகு மீண்டும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு.
14
15
செங்கோட்டையனுக்கு தன் துறையில் என்ன நடக்கின்றது என்றே தெரியாத வண்ணம் செய்திகள் மறைக்கப்படுகின்றதா? என தங்கம் தென்னரசு கேள்வி.
15
16
வீட்டில் கொரோனா ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது குறித்து பதில் அளித்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.
16
17
சென்னையில் புறநகர் ரயில் சேவை விரைவில் தொடங்கும் என ரயில்வேதுறை டிஐஜி அருள் ஜோதி தெரிவித்துள்ளார்.
17
18
அக்டோபர் முதல் ஆம்னி பேருந்துகள் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
18
19
இன்று பெங்களூரு சிறைக்கு சென்று சசிகலாவை டிடிவி தினகரன் சந்திக்கவுள்ளார்.
19