தின பலன்கள்

வெப் ஸ்டோரி

மேலும் காண்க

எல்லாம் காட்டு

எல்லாம் காட்டு

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு  ஜப்பான் கண்டனம்!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான சமீபத்திய தாக்குதல்களை ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதல்களுடன் ஒப்பிட்டு பேசியது ஜப்பானில் கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாகசாகி மேயர் உட்பட பல தலைவர்களும், குண்டுவெடிப்புகளின் கொடூரமான நினைவுகளை சுட்டிக்காட்டி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவது யாருக்கு லாபம்?