நீட் தேர்வுக்கு அஞ்சி இன்னொரு மாணவி தற்கொலை செய்திருப்பதாகவும், ஒரு மாதத்தில் நான்காவது உயிர் பலியாகியுள்ள நிலையில், மாணவர்களைக் காக்க அரசு என்ன செய்யப் போகிறது? என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
டிக் டாக் செயலியை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று ஏப்ரல் 6 வரை அமெரிக்க அதிபர் கெடு விதித்த நிலையில், நாளை முதல் டிக் டாக் செயலி செயல்படாது என்று கூறப்பட்டது.