இந்த வருடம் சோம்பலுடன் தொடங்கியிருக்கிறது. சூப்பர் ஹிட் எதுவும் இதுவரை இல்லை. நான் கடவுள்தான் ஒரே நம்பிக்கை. பொங்கல் படங்களில் படிக்காதவனுக்கே முதலிடம். தளபதிக்கு அதே இரண்டாவது இடம்.