கொக்கியில் அனைவரது கவனத்தையும் கொக்கி போட்டு ஈர்த்த பிரபு சாலமனின் புதிய படம், லாடம். புதுமுகம் ஹீரோவாக நடித்திருந்தாலும் லாடத்துக்கு இன்டஸ்ட்ரியில் எதிர்பார்ப்பு நிறைய.