தின பலன்கள்

வெப் ஸ்டோரி

மேலும் காண்க

எல்லாம் காட்டு

திமுக என்ற பெயரை விட 'Drug mafia kazhagam' என்கிற பெயரே பொருத்தமாக இருக்கும்: பாஜக

திமுக என்ற பெயரை விட 'Drug mafia kazhagam' என்கிற பெயரே பொருத்தமாக இருக்கும்: பாஜக

தமிழக பாஜக கட்சியின் எக்ஸ் பக்கத்தில் தமிழகத்தில் போதை பொருட்களை ஒழிக்க வேண்டுமென்றால் திமுகவை தடை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் நடந்த போதைப்பொருள் வழக்கில் சிக்கிய திமுகவினர் குறித்த தகவலையும் ஒரு வீடியோ மூலம் வெளியிட்டுள்ளது.

எல்லாம் காட்டு

ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.. போருக்கு பின் வெளியே வந்த கமேனி..!

ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.. போருக்கு பின் வெளியே வந்த கமேனி..!

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு, ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, முதல்முறையாக பொதுவெளியில் பேசினார். அவரது பேச்சு இப்போது சர்வதேச அரங்கில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவது யாருக்கு லாபம்?