சென்னையின் கிரீம்ஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சளி மற்றும் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்படுவதுடன், விரைவில் வீடு திரும்பும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் உள்ள 15 ராணுவ மையங்கள் மீது நடத்தியது. ஆனால், இந்திய பாதுகாப்பு படை அதனை முற்றிலும் தடுத்து நின்றது.