கிரிஷின் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருவண்ணாமலையில் சங்கீதா, கிரிஷ் திருமணம் விமரிசையாக நடந்தது. இதில் ஏராளமான திரையுலகினர் கலந்து கொண்டனர்.