இளையராஜா நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து தனது புகைப்பட கண்காட்சி குறித்து பேசினார். இளையராஜா சிறந்த புகைப்பட கலைஞர். இசை தவிர்த்து அவர் ஈடுபாடு காட்டும் ஒரே துறை இது. பலருக்கும் தெரியாத இந்த ரகசியம் கடந்த 15ஆம் தேதி வெளி உலகத்துக்கு தெரிய வந்தது.