பாலிவுட்டின் பேட் பாய் என்றால் அது சல்மான்கான். சட்டை போட மாட்டார், சண்டை மட்டுமே போடுவார், காதலிகளின் வீட்டை நள்ளிரவில் தட்டி கலாட்டா செய்வார்.... ஏகப்பட்ட புகார்கள் அவர் மீது. அதையெல்லாம் வழித்து துடைத்து குட் பாயாக மாறியிருக்கிறார் சல்லு பாய்.