Astrology Zodiac Scorpio Lday.htm

Notifications

விருச்சிகம் விருச்சிகம்
அதிர்ஷ்ட நாள்

விருட்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கிரகத்தின் பார்வை இருக்கும். இதனால் இவர்களுக்கு செவ்வாய்க்கிழமை அதிர்ஷ்டமாகும். இவர்களுக்கு திங்கட்கிழமையும், புதன்கிழமையும் சுபம். ஞாயிற்றுக்கிழமையில் பணவரவு இருக்கும். மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டம தினங்களில் எந்த நல்ல காரியத்தையும் செய்ய வேண்டாம்.