ராசிக்குரிய பலன்கள்
விருட்சிகம் - உடல்நலன்
விருட்சிக ராசிக்காரர்களுக்கு சாதாரண உடல்நிலை இருக்கும். ரத்த தொடர்பான வியாதிகள் ஏற்படலாம். கெட்ட பழக்க வழக்கங்களினால் உடல் பாதிக்கும். அல்சர், பலவீனம், மயக்கம் போன்ற வியாதிகள் ஏற்படலாம். ஹர்னீயா, பெண்களுக்கு ஏற்படும் வயிற்றுவலி, கபம், ட்யூமர் ஆகியவையும் குறைந்தபட்சம் வர வாய்ப்புண்டு. நோய்களை தவிர்க்க ரத்த சுத்திகரிப்பு செய்யும் உணவுகளை உண்ண வேண்டும்.
ராசிப்பலன்