Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தம்பதிகள் உடலுறவை ஹெலிகாப்டரில் இருந்து வீடியோ எடுத்த முன்னாள் போலீஸ் கைது


sivalingam| Last Modified செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (23:57 IST)
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் தோட்டம் ஒன்றில் உடலுறவு கொண்டிருந்த ஜோடியை அவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார்


 
 
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சௌத் யார்க்ஷையர் என்ற பகுதியை சேர்ந்த அதிரன் போக்மோர் என்பவர் இரண்டு பைலட்டுகளுடன் ஹெலிகாப்டரில் சுற்றி கொண்டிருந்தார். அப்போது ஒரு வீட்டின் தோட்டத்தில் ஒரு தம்பதியினர் உடலுறவு கொண்டிருந்தனர். உடனே தனது கேமிராவை எடுத்து அதை வீடியோ எடுத்தார்.
 
இதேபோல் இன்னொரு வீட்டில் இளம்பெண் ஒருவர் நிர்வாணமாக சூரியக்குளியலில் ஈடுபட்டிருந்தார். அவரையும் அதிரன் வீடியோ எடுத்தார். இதுகுறித்த தகவல் வெளியே வந்தவுடன் சம்பந்தப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதிரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சென்ற ஹெலிகாப்டரின் பைலட்டுக்களும் கைது செய்யப்பட்டனர்.


இதில் மேலும் படிக்கவும் :