Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சசிகலாவை போல சிறையில் சொகுசாக வாழும் திலீப்


Abimukatheesh| Last Modified செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (15:36 IST)
நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய மலையாள நடிகர் திலீப் சிறையில் சகல வசதிகளுடன் வாழ்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 
தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை கடத்தல் வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது காவலை ஆகஸ்டு மாதம் 22ஆம் தேது வரை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
திலீப் சிறையில் சகல வசதிகளுடன் வாழ்வதாக சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஒருவர் மலையாள ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். சிறையில் திலீப் தனக்கென்று ஒரு உதவியாளர் வைத்துள்ளாரம். தூங்கும் நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் எல்லாம் அதிகாரிகளின் அறையில்தான் இருப்பாராம்.


இதில் மேலும் படிக்கவும் :