Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிக்பாஸ் வீட்டில் நுழைந்தது போலீஸ்! ஓவியா வெளியேற்றப்படுகிறாரா?

வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (22:05 IST)

Widgets Magazine

விஜய்டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றைய டாக் ஆப் தி ஸ்டேட் என்ற நிலையில் உள்ளது. சீரியலை கூட பெண்கள் மறந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் ஓவியாதான். 


ஒருவேளை ஓவியா வெளியேறிவிட்டால் இந்த நிகழ்ச்சியை பார்க்க ஆள் இருக்காது. அதே நேரத்தில் ஓவியாவுக்கு சேனலை விட புகழ் கிடைத்துவிடக்கூடாது என்ற எண்ணமும் சேனல் பக்கம் இருப்பதை பார்க்க முடிகிறது
 
இந்த நிலையில் இன்று மாலை திடீரென காவல்துறை அதிகாரிகள் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளிவந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ஏதாவது புகார் வந்ததா? அல்லது பங்கேற்பாளர்களுக்கு இடையே ஏதாவது பிரச்சனையா? என்று தெரியவில்லை.
 
இந்த நிலையில் விசாரணைக்கு பின்னர் காவல்துறை அதிகாரிகளால் திடீரென ஓவியா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக ஒரு வதந்தி சமூக வலைத்தளங்களில் பரவியது. ஆனால் இறுதியில் இதுவொரு வழக்கமான விசாரணைதான் என்றும் பிக்பாஸ் வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லை என்று காவல்துறை அதிகாரிகள் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

சதுர அடி 3500 - சினிமா விமர்சனம்

இதுபோல ஒரு திகில் படத்தைப் பார்த்து வெகு நாட்களாகிறது. முதல் காட்சியில் துவங்கி கடைசிக் ...

news

தனது நிர்வாண புகைப்படங்களை அம்மாவுக்கு அனுப்பி ஷாக் கொடுத்த பிரபல நடிகை

பிரபல ஹாலிவுட் நடிகை கேத் பெக்கின்சேல் இணையத்தளத்தில் உள்ள தனது நிர்வாண சித்தரிப்பு ...

news

ராணாவின் ஸ்டுடியோவில் போதைமருந்து சோதனை?

ராணாவுக்குச் சொந்தமான ஸ்டுடியோவில், போதைப்பொருள் இருக்கிறதா என அதிகாரிகள் சோதனை நடத்திய ...

news

பிக்பாஸ் வீட்டை விட்டு செல்ல விரும்பும் ஓவியா; அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிக்பாஸ் வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை நான் எங்க வீட்டுக்கு போகிறேன் என்று ஓவியா ...

Widgets Magazine Widgets Magazine