Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விஜய் கேரக்டரில் நடிக்கும் பவர் ஸ்டார்....

Last Modified: வியாழன், 12 அக்டோபர் 2017 (18:48 IST)

Widgets Magazine

நடிகர் விஜய் நடித்த தெறி படம் தெலுங்கில் ரிமேக் செய்யப்படவுள்ளது. இந்த படத்தில் டோலிவுட் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கவுள்ளார்.


 
 
தமிழில் வெளியான தெறி படத்தை அட்லீ இயக்கி இருந்தார். இந்த படத்தை தெலுங்கில் இயக்குனர் திரிவிக்ரம் ரீமேக் செய்யவுள்ளார். 
 
தமிழில் விஜய் நடித்த கேரக்டரில் தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்க உள்ளார். தமன் இசையமைக்கவுள்ளார். இந்த தகவலை தமன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தின் தெலுங்கு பதிப்பில் பவன் கல்யாண் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பிக்பாஸ் போட்டியாளரின் தற்கொலை முயற்சி; வைரலாகும் கடிதம்

இந்தி பிக்பாஸ் 11வது சீசன் போட்டியாளர் சப்னா சவுத்ரி தற்கொலை செய்ய முயன்றதற்கு முன்பு ...

news

41 திரையரங்குகளில் மெர்சல் திரையிட தடை கோர வழக்கு

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'மெர்சல்' திரைப்படம் உலகம் முழுவதும் வரும் தீபாவளி தினத்தில் ...

news

“நல்ல ஸ்கிரிப்ட் கிடைத்தால் தமிழில் நடிப்பேன்” – வித்யா பாலன்

‘நல்ல ஸ்கிரிப்ட் அமைந்தால் தமிழில் நடிப்பேன்’ என பாலிவுட் நடிகை வித்யா பாலன் ...

news

தமிழை அடுத்து கன்னடத்தில் கால் ஊன்றும் நடிகர் தனுஷ்

ஒரு நடிகராக தமிழை தாண்டி, பாலிவுட், ஹாலிவுட் என தனது எல்லையை விரிவுபடுத்தியுள்ள நடிகர் ...

Widgets Magazine Widgets Magazine