Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

‘மெர்சல்’ படத்தின் டிரெய்லர் ரிலீஸாகாதாம்…

வியாழன், 12 அக்டோபர் 2017 (12:16 IST)

Widgets Magazine

விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தின் டிரெய்லர் ரிலீஸாகாது என அட்லீ தெரிவித்துள்ளார்.


 

 
விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் ‘மெர்சல்’. அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்தில், நித்யா மேனன். காஜல் அகர்வால், சமந்தா என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனாண்டாள் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தின் டீஸர் வெளியாகி பல சாதனைகளைப் படைத்துள்ளது. அடுத்ததாக, டிரெய்லர் எப்போது வருமென ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், டிரெய்லர் ரிலீஸாகாது எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் அட்லீ.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

திருமணத்திற்கு பின் பெயரை மாற்றிய நடிகை சமந்தா...

நடிகை சமந்தாவிற்கும், தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவிற்கும் சமீபத்தில் ...

news

ஓவியாவின் இந்த குணத்தை பிக்பாஸ் காட்டவில்லை; நடிகை அனுயா ஓபன் டாக்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய குணத்தின் மூலம் மக்களின் பேரதரவை பெற்றவர் ஓவியா. ...

news

காஜல் அகர்வால் விளம்பரத்துக்குத் தடைவிதித்த நீதிமன்றம்

காஜல் அகர்வால் நடித்துள்ள விளம்பரத்தைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது நீதிமன்றம்.

news

பீச்சில் நிக்கி கல்ரானியுடன் குத்தாட்டம் போட்ட விக்ரம்பிரபு

‘பக்கா’ படத்திற்காக பீச்சில் நிக்கி கல்ரானியுடன் குத்தாட்டம் போட்டுள்ளார் விக்ரம்பிரபு.

Widgets Magazine Widgets Magazine