Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

‘கோலி சோடா’ இரண்டாம் பாகத்தில் நடிக்கும் கெளதம் மேனன்

Last Modified: புதன், 11 அக்டோபர் 2017 (12:49 IST)

Widgets Magazine

‘கோலி சோடா’ படத்தின் இரண்டாம் பாகத்தில், கெளதம் மேனன் நடிக்கிறார். 
விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘கோலி சோடா 2’. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்க, கிஷோர், பரத் சீனி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தில், இயக்குநர் கெளதம் மேனன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். கதையை எழுதும்போதே, இந்த கேரக்டரில் கெளதம் மேனன் தான் நடிக்கணும் என முடிவு செய்துவிட்டாராம் விஜய் மில்டன். கெளதமும் ஓகே சொல்லிவிட்டார். ஒருநாள் அல்லது இரண்டு நாட்களில் கெளதம் மேனன் போர்ஷன் முடிந்துவிடும். முன்னதாக, இந்தப் படத்தின் டீஸருக்கு கெளதம் மேனன் வாய்ஸ் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சிவாஜி கணேசனுக்கு மரியாதை செய்த சிவகார்த்திகேயன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை சமீபத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் திறந்து ...

news

விஜய்யின் மெர்சல் படத்திற்கு கிடைத்த பெருமை!

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து, தீபாவளிக்கு வெளியாக உள்ள படம் மெர்சல். ...

news

“சென்னை தான் எனக்கு வீடு” – துல்கர் சல்மான்

‘சென்னை தான் எனக்கு வீடு’ என மலையாள நடிகரான துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். ...

news

கேளிக்கை வரிக்கு முடிவு கிடைக்கும் வரை போராட்டம்: விஜய்க்கு மறைமுக பதிலடி கொடுத்த விஷால்

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரையிடப்படும் என்றும், ...

Widgets Magazine Widgets Magazine