Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அண்ணாதுரை - கலக்கல் டிரெய்லர் வீடியோ

புதன், 11 அக்டோபர் 2017 (19:35 IST)

Widgets Magazine

இயக்குனர் சீனிவாசன் இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படமான ‘அண்ணாதுரை’ படத்தின் டீசர் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.


 

 
பிச்சைக்காரன் வெற்றி படத்திற்கு பின் விஜய் ஆண்டனி நடித்த எமன், சைத்தான் ஆகிய இரண்டு படங்களும் தோல்விப் படங்களாக அமைந்தன. அதன் பின் புதிய இயக்குனர் சீனிவாசன் இயக்கத்தில் தற்போது ‘அண்ணாதுரை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
 
இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஒரு படத்தில் இரண்டு தேசிய விருது இயக்குநர்கள்

தேசிய விருது பெற்ற இரண்டு இயக்குநர்கள், ஒரே படத்தில் சேர்ந்து நடிக்கின்றனர்.

news

சில்க்கின் மகத்துவத்தை விளக்கும் வித்யா பாலன்

பாலிவுட் நடிகையான வித்யா பாலன், தூய சில்க் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

news

துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே?

‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டே, அடுத்து துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கலாம் ...

news

ரசிகர்கள் முன் நடனமாடி செல்ஃபி எடுத்த ஹன்சிகா

கடை திறப்பு விழாவிற்கு வந்த நடிகை ஹன்சிகா ரசிகர்கள் முன் நடனமாடி செல்ஃபி எடுத்து ...

Widgets Magazine Widgets Magazine