Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அம்மாடி… இத்தனை தியேட்டர்களிலா ரிலீஸாகிறது ‘மெர்சல்’?

வெள்ளி, 13 அக்டோபர் 2017 (11:52 IST)

Widgets Magazine

‘மெர்சல்’ படம் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸாவதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
 

mersal


அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘மெர்சல்’. விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். அப்பா விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனனும், மகன்கள் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் காஜல் அகர்வாலும் நடித்துள்ளனர். தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

இந்தப் படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகும் என கூறப்பட்டது. ஆனால், தமிழ்த் திரையுலகில் தொடரும் பிரச்னைகளால், ரிலீஸ் ஆகுமா என்பது சந்தேகம்தான். ஆனால், நிச்சயம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறது தயாரிப்பு தரப்பு. அப்படி ரிலீஸானால், உலகம் முழுவதும் 3292 தியேட்டர்களில் ரிலீஸாகும் என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். வருகிற நாட்களில் இது அதிகரிக்கவும் வாய்ப்பிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

அம்மாடி… இத்தனை தியேட்டர்களிலா ரிலீஸாகிறது ‘மெர்சல்’?

‘மெர்சல்’ படம் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸாவதாகத் தயாரிப்பு நிறுவனம் ...

news

பாலியல் தொல்லை செய்தவனை ஃபேஸ்புக்கில் அம்பலப்படுத்திய பிரபல நடிகை

மலையாள நடிகை துர்கா கிருஷ்ணா தனக்கு ஆபாச வீடியோ அனுப்பிய கயவனை ஃபேஸ்புக்கில் ...

news

ஒரே படத்தில் உச்சிக்குப் போன நடிகை

‘அர்ஜுன் ரெட்டி’ என்ற ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்குச் சென்றிருக்கிறார் ஷாலினி ...

news

விஜய் கேரக்டரில் நடிக்கும் பவர் ஸ்டார்....

நடிகர் விஜய் நடித்த தெறி படம் தெலுங்கில் ரிமேக் செய்யப்படவுள்ளது. இந்த படத்தில் டோலிவுட் ...

Widgets Magazine Widgets Magazine