செவ்வாய், 12 ஆகஸ்ட் 2025

தின பலன்கள்

வெப் ஸ்டோரி

மேலும் காண்க

எல்லாம் காட்டு

மனிதாபிமானம் இல்லா விளம்பர மாடல் அரசு! - தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக விஜய் கண்டன அறிக்கை!

மனிதாபிமானம் இல்லா விளம்பர மாடல் அரசு! - தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக விஜய் கண்டன அறிக்கை!

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணிகள் ஒப்பந்தத்தை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக தமிழக வெற்றிக் கழகம் உடன் நிற்கும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் தகர்ப்போம்:  அமெரிக்காவில் பாகிஸ்தான் ராணுவ தளபதி சர்ச்சை பேச்சு

சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் தகர்ப்போம்: அமெரிக்காவில் பாகிஸ்தான் ராணுவ தளபதி சர்ச்சை பேச்சு

சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால், அதை தகர்ப்போம் என்று பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி சையத் ஆசிம் முனீர் அமெரிக்காவில் பேசிய கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அவர், புளோரிடாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்த கடுமையான கருத்தை வெளியிட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவது யாருக்கு லாபம்?