தின பலன்கள்

வெப் ஸ்டோரி

மேலும் காண்க

எல்லாம் காட்டு

எல்லாம் காட்டு

சரியான நேரத்தில் பாகிஸ்தானை தாக்கும் பலுசிஸ்தான் விடுதலைப்படை.. உள்நாட்டு நெருக்கடி அதிகரிப்பு..!

சரியான நேரத்தில் பாகிஸ்தானை தாக்கும் பலுசிஸ்தான் விடுதலைப்படை.. உள்நாட்டு நெருக்கடி அதிகரிப்பு..!

பாகிஸ்தானை இந்தியா கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தும் நிலையில், மேற்குப் பகுதியில் உள்ள பலுசிஸ்தானில் கிளர்ச்சிக்காரர்கள் ராணுவத்தை தாக்கி வருகின்றனர். பாகிஸ்தானிலிருந்து பிரிந்து தனி நாட்டாக உருவாக விரும்பும் பலுசிஸ்தான் பிரிவினைவாதிகள், இந்தியா ஏற்படுத்தும் அழுத்தத்தை தங்கள் அரசியல் இலக்குகளுக்குக் பயன்படுத்தி வருகின்றனர்.

உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவது யாருக்கு லாபம்?