Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சுவையான ரசகுல்லா செய்வது எப்படி??

Last Modified: வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (15:38 IST)

Widgets Magazine


 

தேவையான பொருட்கள்: 
பால் - 1/2 லிட்டர்
எலுமிச்சை சாறு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 மற்றும் 3/4 கப்
சர்க்கரை - 3/4 கப்
பாதாம், பிஸ்தா- தேவையான அளவு
 
செய்முறை :
 
1. பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விட வேண்டும். 
 
2. பால் நன்கு கொதித்தது அதில் எலுமிச்சை சாறு சேர்த்து பால் திரியும் வரை தொடர்ந்து கிளற வேண்டும்.
 
3. பாலில் இருந்து தண்ணீர் பிரிந்ததும், அதனை மெல்லிய துணியில் போட்டு தண்ணீர் வடியும் வரை தனியாக கட்டி தொங்க விட வேண்டும். 
 
4. தண்ணீர் வடிந்ததும், திரிந்த பாலை தனியர் எடுத்து அதனை மென்மையாக பிசைய வேண்டும்.
 
5. அடுத்தது பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக்கி கொள்ளவும்.
 
6. பின்னர் அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். 
 
7. சர்க்கரை தண்ணிரில் கரைந்து சிறிது கெட்டியான பின்னர் உருட்டி வைத்துள்ளதை உருண்டைகளை அதில் போடவும்.
 
8. முதலில் குறைவான தீயில் 5 நிமிடம் வேக வைக்கவும். பின்னர் மிதமான தீயில் 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். 
 
9. இறுதியாக சர்க்கரை நீரில் போட்ட திரிந்த பால் உருண்டைகள் வெந்ததும் அதனை குளிர வைத்து சிறிது அலவு பாதாம், பிஸ்தாவை அதன் மேல் தூவி பரிமாறலாம்.
 
குறிப்பு: 
 
10 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கும் போது 3 நிமிடத்திற்கு ஒருமுறை மூடியை திறந்து பார்க்க வேண்டும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பலகார வகைகளில் காராபூந்தி செய்ய...!

சிறிது எண்ணெயில் வேர்க்கடலை, முந்திரி, கறிவேப்பிலையை தனித்தனியாக வறுத்து வைக்கவும். ...

news

பேர் உவகைப் பெட்டகம் - தமிழ் இளைஞர்களின் தனித்துவ சிந்தனை!

பேர் உவகைப் பெட்டகம் கேட்க மிகவும் வித்தியாசமாக இருந்தாலும் நாம் அன்றாட பயன்படுத்தும் ...

news

இனிப்பு தேங்காய் மோதகம் செய்ய....!

முதலில் கோதுமை மாவு மற்றும் மைதா மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, வெதுவெதுப்பான நீர் ...

news

இறால் பொடி செய்ய...!

கருவாட்டை நன்கு தண்ணீரில் அலசி, உலர வைத்துக்கொள்ளவும். வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ...

Widgets Magazine Widgets Magazine